ஒரே ஆண்டில்

img

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு மூலம் ஒரே ஆண்டில் 88 சதவிகிதம் ‘வருவாய்’ அதிகரிப்பு.... கலால் வரியாக ரூ.3.35 லட்சம் கோடியை அள்ளிய ஒன்றிய அரசு....

நடப்பு 2021-22 நிதியாண்டில் இதுவரை பெட்ரோல் விலை 39 முறை மற்றும் டீசல் விலை 36 முறை அதிகரிக்கப்பட்டுள்ளது....

img

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் ரூ. 20 ஆயிரம் கோடி முதலீடு... ஒரே ஆண்டில் டெபாசிட் தொகை ரூ. 16 ஆயிரம் கோடி அதிகரித்தது....

சுவிட்சர்லாந்தில் முதலீடு செய்துள்ள நாடுகளில் இங்கிலாந்து முதலிடத்திலும்...

img

ஒரே ஆண்டில் பெற்றோரை இழந்த 30 ஆயிரம் குழந்தைகள்... குழந்தைகள் உரிமை பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் தகவல்....

உத்தரப்பிரதேசத்தில் 3 ஆயிரத்து 172 குழந்தைகளும், ராஜஸ்தானில் 2 ஆயிரத்து 482 குழந்தைகளும்...

img

உலகப் பணக்காரர்களை விட அதிகம் சம்பாதித்த அதானி... ஒரே ஆண்டில் 16.2 பில்லியன் டாலர் சொத்து அதிகரிப்பு...

இந்தியாவின் ‘நம்பர் ஒன்’பணக்காரரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு பெரிய அளவிலான தடுமாற்றம் அடைந்துள்ளது......

img

இந்திய வங்கிகளில் ரூ. 1.85 லட்சம் கோடி மோசடி.... ஒரே ஆண்டில் இரண்டரை மடங்கு அதிகரிப்பு...

பின்னடைவுக் காலம் ரூ. 100 கோடி அல்லது அதற்கு அதிக அளவு பணம் சம்பந்தப்பட்ட கடன்களில்தான் அதிகமாக இருந்துள்ளது .....

img

பாஜகவுக்கு ஒரே ஆண்டில் ரூ. 700 கோடி நன்கொடை!

பார்தி குழுமம், ஹீரோ மோட்டார் கார்ப்,ஜூப்ளியன்ட் புட்வொர்க்ஸ், ஓரியண்ட் சிமெண்ட், டிஎல்எப், ஜேகே டயர்ஸ் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன...